|
|
|
|
|
|
|
|
| சிறப்பு கட்டுரைகள் |
| முள்ளிவாய்க்காலும் 300 வீரர்களும் |
இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது.
மேலும்... |
|
|
| நந்திக் கடலும் காலிமுகத் திடலும் |
உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தாலும் இலங்கையில் இன்னமும் இன ஐக்கியம் ஏற்படவில்லை. அரசு ஒவ்வொரு வருடமும் போர் வெற்றி நாளைக் கொண்டாடுவதன் ஊடாக இதனை நிரூபித்து வருகின்றது.
மேலும்... |
|
|
| சாட்சியாய் இருக்கிறேன் |
இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் அமைப்பின் உருவாக்குநர்களில் ஒருவரான பாஷண அபேயவர்த்தன, \"இலங்கையில் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்\'\' ஆவணப்படத்துக்கு வலுவான ஆதாரங்களை வழங்கிய ஒருவராக கருதப்படுகிறார். அதனால் நேர்ந்த அச்சுறுத்தலினால் தற்போது அஞ்ஞாதவாசம் இருக்கும் அவர், தமிழக இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கு பிரசுரமாகிறது. மேலும்... |
|
|
|
|
|
|
|
| |
| |
|
|
|